நான் யாரு, நான் இங்க என்ன பண்றேன்!!

எல்லாரும் வேர்ட்ப்ரஸ் அக்கவுண்ட் வச்சிருக்காங்களேன்னு நானும் ஒன்னு ஆரம்பிச்சேன்.

எல்லாரும் எழுதுறாங்களேன்னு நானும் ஒரு பதிவு எழுதுனேன்.

எல்லாரும் கமென்ட் பண்றாங்களேன்னு எல்லாரும் கமென்ட் குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

எல்லாரும் கமென்ட் பண்றாங்களேன்னு நானும் எழுத்தாளர் லெவலுக்கு யோசிக்க ஆரம்பிச்சா உலகம் தாங்குமா!

அதான் தனியா டம்ளர்ல வாசம் செய்யறேன் இப்போ. ஆரோடயும் அன்னந்தண்ணி கமென்ட்ஸ், லைக்ஸ், ஸ்டாட்ஸ் புழங்காம அமைதியா போகுது என் எழுத்துலக வாழ்க்கை.

http://dndhivya.tumblr.com/

Advertisements